நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமாக இருந்ததே இந்த நடிகை தானாம்…!

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா .இவர் இந்தாண்டு வெளியான விஸ்வாசம், பிகில் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் வெளியாகி நல்ல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘தர்பார்’ திரைப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது. படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் நயன்தாரா தனது காதலருடன் நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை. ஆம் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சமூக … Continue reading நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமாக இருந்ததே இந்த நடிகை தானாம்…!